ஆரையம்பதி கண்ணகி அம்மன் கோயில்
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில்ஆரையம்பதி கண்ணகையம்மன் ஆலயம் இலங்கையின் கீழை மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தில், ஆரையம்பதி கிராமத்தில் அமைந்துள்ள ஆலயமாகும். சிலப்பதிகார நாயகியான பத்தினி கண்ணகிக்கு இலங்கையில் அமைந்த ஆலயங்களில் முக்கியமான ஆலயம்.
Read article